Breaking News

மருதூர் ஏ மஜீட் இன்று காலமானார்.

ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளரும்,சர்வதேச புகழ் பெற்ற கவிஞருமான"மணிப்புலவர்" மருதூர் ஏ மஜீட் இன்று காலமானார்.

கல்வித் துறைக்கும் இலக்கியத் துறைக்கும் அன்னார் ஆற்றிய சேவை மறக்க முடியாதது. அவரது இழப்பு தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.

துயரத்தோடு இருக்கின்ற அன்னாரின் குடும்பத்தாருக்கு News Time Tamil ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் மறுவாழ்வு சுவனமாக அமைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றது.

No comments