தெளபீக் எம்.பியின் உதவி.
தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் உள்ள 600 குடும்பங்கங்கான உலர் உணவுப் பொருட்களை பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக், பிரதேச செயலாளரின் தலைமையில் இயங்கும் கொரோனாக் குழுவிடம் இன்று (22) கையளித்தார்.
இதில் 100 குடும்பங்களுக்கு உதவிய Zahara Foundation பணிப்பாளருக்கும் ஏனையோருக்கும் அவரது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.







No comments