Breaking News

திருமலையில் இரத்ததான நிகழ்வு.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் நேற்று (30) இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றது.

Victory Agencies- Shipping நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைைவருக்கும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையின் நிறைைவேற்று அதிகாரி வ.தர்மபவன் நன்றிகளைத் தெரிவித்துள்ளர்.



  

No comments