புள்ளிக்கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர் போட்டிப் பரீட்சைகளில் அம்பாறை மாவட்டத்தில் சித்தியடைந்த 09 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அம்பாறை காரியாலயத்தில் நேற்று (30) இடம்பெற்றது.
இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சன்ஜய ஜயசிங்க மற்றும் அதன் உயர்பீட உறுப்பினர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு இவர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.







No comments