Breaking News

ஆவணப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியீடு.




கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் கலாசாரப்பேரவையும் இணைந்து நடாத்தும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் பனுவல் ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தினை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று (16) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், சிறப்பு விருந்தினராக பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 


No comments