Breaking News

கொரோனா தொற்றால் மேலும் ஏழ பேர் மரணம்



கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆறு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.



No comments