கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தின் சுதந்திர தின வைபவம்
இலங்கையின் 73 வது சுதந்திர தின நிகழ்வுகள் கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் இன்று(4) இடம்பெற்றது.
இதன்போது, கலாசார நிகழ்வுகளும் வகுப்பறை கவின் கலை போட்டியும் இடம் பெற்றதோடு, போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் அதிபர் ஆர்.சதாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நஸுஹர்கான், குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.எம் அஜீத் ஆகியோர் அதீதிகளாக கலந்து கொண்டனர்.











No comments