எந்த உயிரினம் மனிதனைப் போல தற்கொலையில் ஈடுபடுகிறது?
(அருண்)
- ஆம், காகங்கள் உண்மையாகவே தற்கொலை செய்து கொள்கின்றன.
- காகமும் ஒரு காதல் பறவை.
- தனது காதலியை எப்போதும் பிரியாது.
- அப்படி பிரிந்தால் தனது இன்னுயிரை விடும்.
- ஆண் காகத்திற்கும் பெண் காகத்திற்கும் இடையே முதலில் நட்புறவு ஏற்படும்.
- பின் அது காதலாக மாறும்.
இதில் என்ன ஒரு வித்தியாசம் என்றால் மனிதர்களை போல பல்வேறு காகங்களை காதலித்து ஒருவரை திருமணம் செய்யாது. - நாம் இருவர் நமக்கு இருவர் என்பது போல் வலுவானது.
- நட்பு பின் காதலாக மாற , ஒரு மரத்தடியில் ஆண் காகம் கூடு கட்டும்.
- பின் அதில் பெண் காகமானது அமர்ந்து முட்டைகளை அடை காக்கும்.
- 40 நாட்கள் பெண் காகமானது அந்த கூட்டிலேயே இருந்து அடைகாக்கும்.
- அவ்வளவு சீக்கிரமாக கூட்டை விட்டு எங்கும் செல்லாது.
- அந்த 40 நாட்களும் ஆண் காகம் தான் இறை (உணவு) , தண்ணீர், எல்லாம் தேடி வந்து கொடுக்கும்.
- குஞ்சுகள் கூட்டை விட்டு வந்த உடன் அந்த பெண் காகமானது ஆண் காகத்தை வெறுக்க துவங்கும்.
- எத்தனை முறை ஆண் காகமானது பெண் காகத்தையும், தனது குஞ்சுகளையும் பார்க்க வந்தாலும், பெண் காகமானது சந்திக்கவே விடாது.
- தனது குஞ்சுகள் வளரும் வரை ஆண் காகத்தை பெண் காகம் சந்திக்காமல், வெறுக்க துவங்கும்.
- தன்னுடைய காதல் பிரிவை தாங்காத காகம் , காதலியின் பிரிவால் வாடி தவிக்கும்.
- இறுதியில் காதலியின் பிரிவை தாங்காத ஆண் காகம் எந்த உணவும் உட்கொள்ளாமல் , தற்கொலை செய்து கொள்ளும்.





No comments