Breaking News

மட்டக்களப்பில் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம்.


சுயாதீன அபிவிருத்திக்கான பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பினால் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.


மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சுயாதீன அபிவிருத்திக்கான பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்பு செயற்பாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இக் கவனயீர்பு செயற்பாட்டின் இறுதியில் மாவட்ட செயலாளரின் சார்பில் கலந்து கொண்ட உதவி அரசாங்க அதிபர்  ஏ. நவேஸ்வரனிடமும், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் பணிமனையின் புலனாய்வு உத்தியோகத்தரிடமும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. www.newstimetamil

No comments