Breaking News

உற்பத்தித்திறன் தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு:

மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்குமான உற்பத்தித் திறன் வழிகாட்டல் செயலமர்வு இன்று (2021.03.22)பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதான வளவாளராக திருகோணமலை மாவட்ட உற்பத்தித் திறன் ஒருங்கிணைப்பாளர் அன்சார் நுஸ்ரி கலந்துகொண்டார்.



No comments