Breaking News

மூதூர் பாரதி வித்தியாலயத்துக்கு போட்டோ பிரிதி இயந்திரம் அன்பளிப்பு.


மூதூர் பாரதி வித்தியாலயம், பாடசாலையின் அதிபர்  த.வேலானந்தின் வேண்டுகோளை ஏற்று, அந்த பாடசாலைக்கு  கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியத்தினால் போட்டோ பிரதி இயந்திரம் (photo copy machine )  வழங்கக வைக்கப்பட்டது.

இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஒன்றியத்தின் தலைவர் கந்தையா இராசநாயகம்(லண்டன்) வழங்கியிருந்தார், இதற்கான நிதியுதவியை விநாயகமூர்த்தி சதீஷ்கண்ணன்(லண்டன்), விநாயகமூர்த்தி நிஷாந்தன்(லண்டன்), கந்தையா மகாலிங்கம் பிரசாத்(லண்டன்), கந்தையா மகாலிங்கம் பிரகாஸ்(லண்டன்) ஆகியோர் வழங்கியிருந்தனர். 


இந் நிகழ்வில் கந்தையா மகாலிங்கம் மற்றும் அவரின் துணைவியார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் திருகோணமலை (கிங்கோ லயன்ஸ் ( Trincomalee Ginko lions Club)  அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் க.பொ.த. சாதாரண தர மற்றும் 10ம் ஆண்டு மாணவர்களுக்கு         E -கல்வி நடைமுறைகள் அறிமுகம் செய்து அதற்கான விரளி (pen drive) களும் வழங்கிவைக்கப்பட்டது. www.newstimetamil.com

No comments