கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் கல்வி பயலும் வறிய மாணவர்களுக்கு இன்று அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.இதனை கிண்ணியா மகளீர் சங்கங்களின் சம்மேளனத் தலைவி நளீமா வழங்கி வைத்தார்.
No comments