Breaking News

கிண்ணியா நகர சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்.

 


(கியாஸ் ஷாபி) 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் கிண்ணியா நகர சபை உறுப்பினராக நாஸிக் மஜீத் இன்று (16) பதவியேற்றுக் கொண்டார். 

NFGG கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர், அக்கட்சியின் நகர உறுப்பினராக இருந்த ஏ.எம். அனீஸ் இராஜினமா செய்ததையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பதவியேற்பு வைபவம்  நகரசபை தவிசாளர் எம்.எச். நளீம்  முன்னிலையில் இடம்பெற்றது. .



No comments