Breaking News

திருமலையில் மேலும் பல கிராமங்கள் முடக்கப்பட்டன!

திருமலையில் மேலும் பல கிராமங்கள் முடக்கப்பட்டன!

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் ஆறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

சுமேதகம்புர, கோவிலடி, லிங்கநகர் காவச்சிக்குடா, சீனக்குடா, மட்கோ  ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தப் பகுதிகளுக்கு குறிப்பாக பயணத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

www.newstimetamil.com

No comments