தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு சிறப்பு பூசை நிகழ்வுகள் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோயிலில் இன்று காலை (14) இடம் பெற்றது.
பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் பக்தர்களுக்கு நல்லாசி வழங்கினார்.
No comments