ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டதர்டன் தோட்டத்துக்கு அருகில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
No comments