Breaking News

துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் சுப நேரம் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில், மூதூர் தொகுதியில்,  துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று (11) கிண்ணியா மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களில் ஆரம்பமானது.

கிண்ணியாவில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிமல் காமினி மற்றும் மூதூர் தொகுதி SLPP இணைப்பாளர் இப்ராஹீம் சதாத் ஆகியோரின் தலைமையிலும்  கந்தளாயில் பாராளமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள தலைமையிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது, 






No comments