தம்பலகாமத்தில் சித்திரக் கண்காட்சி
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று (6) சித்திரக்கண்காட்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு ரெக்டோ நிறுவனம் பிரதான அனுசரனை வழங்கி இருந்தது. இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களை நிறுவனத்தின் பிராந்திய பணிப்பாளர் ஏ.எஸ்.ஏ.எஸ். தாணிஸ் வழங்கிவைத்தார்








No comments