எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர்.
பிரதான பஸ் நிலையத்தின் இன்று (23) இது நடைபெற்றது.
மோட்டார் சைக்கிள் எரிவாயு தாங்கி பதாதைகளுடன் இதில் கலந்து கொண்டனர்.
No comments