கடந்த ஏழு தினங்களில் கிழக்கின் கொரோனா நிலவரம்!
(கியாஸ் ஷாபி)
கடந்த ஏழு தினங்களில் கிழக்கின் கொரோனா நிலவரம் (ஜுன் 01 - ஜுன் 07)
மரணங்கள் - 48
திருகோணமலை - 22
மட்டக்களப்பு - 17
அம்பாரை - 02
கல்முனை - 07
தொற்றாளர்கள் -1150
திருகோணமலை - 231
மட்டக்களப்பு - 603
அம்பாரை - 129
கல்முனை - 187
பரிசோதனை செய்யப்பட்டோர் -8885
திருகோணமலை - 2337
மட்டக்களப்பு - 4346
அம்பாரை - 633
கல்முனை - 1569
தகவல் - கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள அறிக்கை.






No comments