Breaking News

கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம்!

 

(கியாஸ் ஷாபி) 

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரியும் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று22) கந்தளாய் நகரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான ஆசிரியர்களும் அதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.





No comments