கிழக்கின் கொரோனா நிலவரம்
கிழக்கின் கொரோனா நிலவரம் - 2021 ஜுன் மாதம்.
(கியாஸ் ஷாபி)
மரணமடைந்தோர் எண்ணிக்கை - 125
திருகோணமலை - 41
மட்டக்களப்பு - 48
அம்பாரை - 10
கல்முனை - 26
பரிசோதனை செய்யப்பட்டோர் எண்ணிக்கை - 34209
திருகோணமலை - 6287
மட்டக்களப்பு - 18103
அம்பாரை - 752
கல்முனை - 9067
தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோர் எண்ணிக்கை - 5693
திருகோணமலை - 1020
மட்டக்களப்பு - 3416
அம்பாரை - 362
கல்முனை - 895
தகவல் - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்






No comments