ஜனாஸா நலன்புரி சங்கத்துக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா மாஞ்சோலைச்சேனை ஜனாஸா நலன்புரி சங்கத்துக்கு கொரோன தொற்றின் காரணமாக மரணம் அடையும் ஜனாஷாக்களை அடக்கம் செய்ய ஒரு தொகுதி அத்தியாவசிய உபகரணங்களும் தொற்று நீக்கி உபகரணங்களும் நேற்று (11)வழங்கி வைக்கப்பட்டன.
அல் இஹ்ஷான் ட்ரஸ்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிண்ணியா சமூக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அமைப்பின் அனுசரணையுடன் இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.








No comments