மட்டக்களப்பு மாநகரசபையின் 50வது அமர்வு
மட்டக்களப்பு மாநகரசபையின் 50வது அமர்வு இன்று (05) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான சபை அமர்வின்போது கடந்த அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சபையின் அனுமதிபெற்றப்பட்டதுடன் மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான சபை அனுமதியும்பெறப்பட்டது.







No comments