அனைத்து மத ஸ்தாபனங்களுக்கும் பூட்டு!
மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது மத ஸ்தாபனங்கள்...!
மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைய அனைத்து மத ஸ்தானங்களும் மறு அறிவிப்பு வரை மூடப்படுகின்றது..!
தற்போது கொரோனா நோய்ப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில்,மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைய இப்பகுதியில் உள்ள சகல மதஸ்தானங்களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன.






No comments