கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் நசூர்தீன் நுசைப் முகமட் 9 பாடங்களிலும் "ஏ" சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.இவர், கிண்ணியா 6 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் நசூர்தீன் என்பவரின் புதல்வராவார்.
No comments