3000 ஓட்டங்களைக் கடந்தார் குசால் மெண்டிஸ்.
தற்போது நடைபெற்று வரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், குசால் மெண்டிஸ் 3,000 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 3000 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட 14 வது இலங்கை கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார்.
தற்போது விளைையாடுகின்ற வீரர்களில் ஏஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமல் மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments