Breaking News

இலங்கை முதலில் துடுப்பாட்டம்


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  முதலில் முதலில் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.

இன்று வாணிந்து ஹசரங்கா  தனது முதலாவது  டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.

இலங்கை வீரர்களின் விபரம் வருமாறு 

1 திமுத் கருணாரத்ன (கேப்டன்)

2 குசல் பெரேரா

3 குசால் மெண்டிஸ்

4 தினேஷ் சண்டிமல்

5 தனஞ்சய டி சில்வா

6 தாசுன் ஷானகா

7 நிரோஷன் டிக்வெல்லா (wk)

8 வனிடு ஹசரங்கா (அறிமுக)

9 கசுன் ராஜிதா

10 விஸ்வ பெர்னாண்டோ

11 லஹிரு குமாரா



No comments