Breaking News

கிண்ணியாவில் கவியரங்கும் நூல் வெளியீடும்.



கிண்ணியா கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், மர்ஹும் கலாபூஷணம்  A.M.M. அலியின் ஞாபகார்த்த கவியரங்கும் நூல் வெளியீடும் எதிர்வரும் 2020.12.25 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்காக உங்களிடம் இருந்தும் கவிதைகள் எதிர்பார்க்கப்படுகிறன. எனவே கவிஞர்களும்,   ஆர்வம் உள்ளவர்களும் கவிதைகளை வழங்கி,  இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

1. தலைப்பு : கவிஞர் அலியைப் பற்றியதாக இருத்தல்.
2. ஒரு A4 தாளின் இரு பக்கங்கங்களிலும் கவிதை எழுதப்படல்.
3. தலைப்பும், உங்கள் பெயர் மற்றும் இடமும் குறிப்பிடப்படல்.
4. நீங்களே டைப் செய்து பிரிண்ட் எடுத்து அக் கவிதையின் இரு பிரதிகளை வழங்கல்.
5.கவிதைகளை 2020.12.20ஆம் திகதிக்குள் ஒப்படைத்தல்.
6. தொடர்புகளுக்கு 0779919368
0752176268

No comments