Breaking News

கிழக்கில் ஆபத்தான பிரதேசங்கள்!!


கிழக்கு மாகாணத்தின் கொவிட் 19 தொடர்பான பிந்திய கள நிலவரங்கள் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது

இதனை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ. லதாகரன் நேற்றிரவு (2020.12.30) வெளியிட்டுள்ளார்.

இதன்படி கிழக்கு மாகாணத்தில் ஆபத்தான பிரதேசமாக கல்முனை தெற்கு, காத்தான்குடி, பொத்துவில், மூதூர், திருமலை, களவாஞ்சிக்குடி, ஆலையடிவேம்பு  ஆகியன முறைையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.





No comments