Breaking News

கிண்ணியா பாலத்தின் கீழ் யானை

  


(ஹசன் நஜபி )

கிண்ணியா பாலத்தின் கீழ் இன்று இறந்த யானை ஒன்றின் உடல்  கரை ஒதுங்கியிருந்தது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். முகம்மது கனி  நேரடியாக இன்று இரவு உரிய இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்.  

உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். றியாதும் உரிய இடத்துக்கு வந்திருந்தார்.



No comments