நத்தார் விசேட பூஜை ஆராதனை
(கியாஸ் ஷாபி)
திருகோணமலை மாவட்ட நத்தார் விசேட பூஜை ஆராதனை லிங்கன்நகர் அன்னை தெரேசா இல்லத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நத்தார் விசேட திருப்பலி திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குறிய கிறிஸ்டியன் நொயேல் இமானுவேல் ஆண்டகையால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பத்திக், கைத்தறி,உள்நாட்டு ஆடையுற்பத்தி இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட ஆராதனைக்கான பூஜை ஆடைகளை அணிந்து ஆயர்கள் இவ்வாராதனையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது





No comments