Breaking News

தவிசாளராக முதலாவது தமிழர்

 

(நடராஜா மலர்வேந்தன்)

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவராக சிங்கமுத்து அசோக் குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21)  இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே சிங்கமுத்து அசோக் குமார் சபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் சபையின் உபதலைவராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வரலாற்றில் தமிழர் ஒருவர் ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவராக தெரிவாகுவது இதுவே முதல் தடவையாகும்.







No comments