கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலவரம்
இன்று (4) காலை 09:00 மணி முதல் இரவு இரவு 09:00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
🟥கந்தளாய் - 04
🟥திருகோணமலை - 03
🟥கல்முனை வடக்கு - 01
🟥கல்முனை தெற்கு - 03
🟥அட்டாளைச்சேனை - 02
🟥சம்மாந்துறை - 03
🟥நாவிதன்வெளி - 04
🟥மட்டக்களப்பு - 07
🟥காத்தான்குடி - 06
🟥கோறளைப்பற்று மத்தி - 01
🟥அம்பாறை - 01
இதன் மூலம் இரண்டாம் அலையில் 1,320 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.






No comments