Breaking News

இலங்கையில் முதல் தடுப்பூசி யாருக்கு?


இலங்கைக்கு கொவிட் தடுப்பூசி கொண்டுவரப்பட்டதன் பின்னர், அந்த தடுப்பூசிகளை முன்னுரிமை வழங்கி பகிர்ந்தளிக்கும் விதம் தொடர்பான தகவல்களை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி வெளியிட்டுள்ளார்.

  • சுகாதார ஊழியர்கள் − 155, 000 (0.68%)
  • முப்படையினர் மற்றும் பொலிஸார் −  127,500 (0.56%)
  • 60 வயதுக்கு மேற்பட்டோர் − 3,159,800 (14%)
  • வெளிநாட்டு பணியாளர்களுடன் நெருங்கி செயற்படும் ஊழியர்கள் −  225,700 (1%)
  • 18 − 59 வயதுக்குட்பட்ட நோயாளர்கள்  – 3,227,510 (14.3%)
  • 40 − 59 வயதுக்குட்பட்டோர் – 3,114,660 (13.8%) 

No comments