பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டடத்தின் கீழ், தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச துறைகளில் இணைப்பு செய்வதற்கான நியமனக்கடிதங்கள் நேற்று (11) வழங்கி வைக்கப்பட்டன.
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு
Reviewed by NewsTimeTamil
on
January 12, 2021
Rating: 5
No comments