கிண்ணியாவில் மூடப்பட்ட கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது.
(கியாஸ் ஷாபி)
கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட, திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா சுகாதாரப் பிரிவில் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு இன்று பி.ப. 6.00 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளது..
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த 11 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட இந்த கிராமம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.






No comments