கிண்ணியா அலிகார் ம.வி. மாணவர்களின் கல்விக்காக பெற்றார்களின் பங்களிப்பு.
(கியாஸ் ஷாபி)
புதிய ஆண்டின் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் நாளை முதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற இந்த வேளையில், கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட அலிகார் மகா வித்தியாலய மாணவர்களும் அதற்கான ஆயத்த நிலையை கடந்த நான்கு தினங்களாக செய்து வருகின்றனர்.
இதன் போது, பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களோடு இணைந்து, கொரோனா மற்றும் டெங்கு தொடர்பான முற்பாதுகாப்புக்காக பல்வேறு சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை காண முடிந்தது.











No comments