Breaking News

வெளிநாட்டு பட்டதாரிகளின் தகவல்கள் கோரப்படுகின்றன.






பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரர்களுக்கு தொழில் வழங்கும் திட்டத்தின் கீழ்,  வெளிநாட்டு பட்டதாரிகளின் தகவல்கள் தற்போது திரட்டப்படுகின்றன.

இதன்படி, ஒரு விண்ணப்பதாரர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான தகைமை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமாாவைப்  பெற்றிருக்க வேண்டும்


No comments