Breaking News

காத்தான்குடி தனிமைப்படுத்தப்பட்டது.!!


உடன் அமுலுக்கு வரும் வகையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன், கல்முனை பிரதேசத்தில் உள்ள 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments