Breaking News

ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர்களுக்கான செயலமர்வு.





கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆலோசனை, வழிகாட்டல் ஆசிரியர்களுக்கான செயலமர்வு ஒன்று எதிர்வரும் 2021.O1.29 திகதி காலை 8 மணி தொடக்கம் 11 மணிவரை வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு 0772380550/0779678650/0753505838 

No comments