Breaking News

உயர்தர மாணவர்களிடமிருந்து புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.




 "சுபகு"புலமைப்பரிசில் திட்டத்திற்கு மாணவர்களிடம்  இருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரிஉள்ளது.

எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு தேவையான திறமைகளுடன் கூடிய படைப்பாக்கம் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு, பாடசாலை மாணவர்களின் திறமைகளை விருத்தி செய்வதற்காக இந்த வகை புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினையும், விண்ணப்பப் படிவத்தினை பெறுவதற்கும் New Time Tamil தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

www.newstimetamil.com

சுற்றறிக்கை

விண்ணப்ப படிவம்

இணைப்பு






No comments