கொவிட் - 19 தடுப்பூசி தொடர்பாக சந்தேகமா?
இன்று உலகம் பூராவும் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. இலங்கையிலும் தற்போது, தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்த தடுப்பூசிகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு வகையான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.
இந்த சந்தேகம் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு விளக்க நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனை தமிழில் வாசிப்பதற்கு கீழே கிளிக் செய்யுங்கள்.
Facebook
https://www.facebook.com/newstimetamil/
Website






No comments