கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் 4 வான் கதவுகள் ஒரு அடியளவில் இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தம்பலகாமம், கோவிலடி, மீராநகர், சிராஜ்நகர் மற்றும் முள்ளிப்பொத்தானை பிரதேசங்களில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments