மூதூரை பிறப்பிடமாக கொண்ட புற்று நோய் வைத்திய நிபுணர் Dr. ஏ.ஜே.ஹில்மி இலங்கையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு News Time இணையம் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் பெருமிதமடைகின்றது.
புற்றுநோய் சங்கத்தின் புதிய தலைவராக டொக்டர் ஹில்மி தெரிவு
Reviewed by NewsTimeTamil
on
February 01, 2021
Rating: 5
No comments