Breaking News

இன்று மேலும் மூவர் பலி!

38, 68 மற்றும் 69 வயதுடையவர்கள் கோவிட் - 19 தொற்றினால் இன்று மரணமானார்கள்.

இந்த மூவரோடும் கோவிட் -19 தொற்றினால்  இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது.



No comments