Breaking News

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரை அடக்க முடியும்.


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி வழங்குவதாக சற்று முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் முன்வைத்த கருதத்தொன்றுக்கு பதிலளித்த போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.


No comments