Breaking News

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக பெருமளவு மக்கள்


கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக தேசிய தொற்றுநோய் வைத்தியாசலைக்கு வெளியே பெருமளவு மக்கள் இன்று காணப்பட்டனர்.

எனினும் முன்னுரிமை அடிப்படையிலேயே தடுப்பூசியை வழங்கவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



No comments