Breaking News

சந்திரிக்காவின் ஆதங்கம்!



இலங்கை சீனவின் காலனித்துவ நாடாக  மாறிவருகிறது என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர். ஆரம்பத்தில் இந்தியாவுக்கு வழங்கப்படுவதை  எதிர்த்தவர்கள்  இப்போது எல்லாவற்றையும் சீனாவிடம் ஒப்படடைத்துள்ளனர்.

தனக்கும்  சீனாவுக்கு எந்த முரண்பாடும் இல்லை என்று தெரிவித்த அவர்இ  தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் அழித்துவிட்டது என்று தெரிவித்தார்.


https://youtu.be/CFpaTYwHyWM

No comments