திருகோணமலையில் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு ..!
(அ . அச்சுதன்)
உலகபுற்று நோய் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (25) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி எஸ். சயனெலிபவன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை நகரசபை தலைவர் நா. இராசநாயகம் உட்பட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







No comments